கஞ்சா விளம்பரத்தை அனுமதிக்கும் முதல் சமூக ஊடக தளம் ஆனது ட்விட்டர்..!

#drugs #advertisements #Twitter #ElonMusk #world_news
Mani
2 years ago
கஞ்சா விளம்பரத்தை அனுமதிக்கும் முதல் சமூக ஊடக தளம் ஆனது ட்விட்டர்..!

அமெரிக்காவில், கஞ்சா விளம்பரங்களை அனுமதிக்கும் முதல் சமூக ஊடக தளமாக ஆனது ட்விட்டர்.

பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படும் மரிஜுவானா மற்றும் பாஸ்ட் ஃபுட் , காபி, மதுபானம் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மரிஜுவானாவின் விளம்பரங்களை ட்விட்டர் அங்கீகரிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!