மின் கட்டண அதிகரிப்பால் இன்று இரவு முதல் உணவு பொதி, கொத்து, ஃபிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

#SriLanka #Food #prices #Electricity Bill #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
மின் கட்டண அதிகரிப்பால் இன்று இரவு முதல் உணவு பொதி, கொத்து, ஃபிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!