இலங்கைக்கு அத்தியாவசிய சில தேவைகளுக்காக நிதி உதவி வழங்கும் ஜப்பான் அரசாங்கம்!

#SriLanka #Sri Lanka President #Japan #money #Fuel #Health #Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு அத்தியாவசிய  சில தேவைகளுக்காக நிதி உதவி வழங்கும் ஜப்பான் அரசாங்கம்!

அத்தியாவசிய  சில தேவைகளை மேற்கொள்வதற்காக  38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

 அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக எரிபொருளை (முக்கியமாக டீசல்) கொள்வனவு செய்வதற்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக  அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!