பிக் பாஸ் - பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் யார்?
#people
#Tamil
#money
#Contestant
#Bigg_Boss
Prasu
18 hours ago
பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை இந்த நிகழ்ச்சியில் பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, பிரஜின், ரம்யா ஜோ வியானா,எப்ஜே, ஆதிரை, கனி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இறுதியாக மோசமான விளையாட்டை விளையாடிய பார்வதி - கம்ருதீன் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு வழங்கி வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. முதலில் சபரி ரூ.7 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறியதாக தகவல் பரவிய நிலையில், தற்போது கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.
(வீடியோ இங்கே )