நீ நல்லவனாக வாழ விரும்பினால் அருகில் நல்லவர்களை வைத்துக்கொள். நீயும் நல்லவனாக மாறி விடுவாய். இன்றைய 5 பொன்மொழிகள் 11-02-2023.
#பொன்மொழிகள்
#தத்துவம்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Ponmozhigal
#today
#ponmoli
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
ஓம் விநாயகர் துதி
இனிய காலை
வணக்கம்.

பட்டிணி போகப் பாடுபடு.
விட்டகலும் பிணிகளெல்லாம்.

நட்பை நடு வீட்டுக்குள்
கொண்டு வராதே.
புட்டிய சுவருக்குள்
புதைகுழிக்குள் புதைக்க
வேண்டியவற்றை
புதைத்து எரித்துவிடு.
மனதில்
புனிதம் உண்டாகும்.

நீ நல்லவனாக
வாழ விரும்பினால்
அருகில்
நல்லவர்களை
வைத்துக்கொள்.
நீயும் நல்லவனாக
மாறி விடுவாய்.

யாரோடு நாம்
அதிகம் கோபம்
கொள்கிறோமோ
அவர்களை நாம்
அதிகம் நேசிக்கின்றோம்
என்று அர்த்தம்.
அது காதலராக
இருக்க வேண்டுமென்பதல்ல.
