தாய் மகனை மனிதனாக்க 20 வருடங்களாகிறது. இன்னொரு பெண் 20 நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். இன்றைய 5 பொன்மொழிகள். 04.02.2023
#Ponmozhigal
#today
#information
Mugunthan Mugunthan
2 years ago

கண்ணியம் காவும்
புண்ணியம் செய்ய
காவியோ, கரை வேஷ்டியோ,
கழுத்துவரை போர்த்தும்
முழு அங்கியோ வேண்டாம்.
வெறும் மனம்
மேவி
மடி நனைத்த
ஒரு சாடிக்கஞ்சி
போதும்.

பணத்திற்காக ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
பணம் குறைந்த வட்டிக்கு வெளியே
கிடைக்கும்.

ஒரு தாய் தன் மகனை
மனிதனாக்க இருபது
வருடங்களாகிறது. அவனை மற்றொரு
பெண் இருபது நிமிடங்களில்
முட்டாளாக்கிவிடுகிறாள்.
-அஸ்கார் ஒயில்ட்.

அழகான பெண், கண்களுக்கு
ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண்
இதயத்திற்கு குதுாகலமளிக்கிறாள்.
முதலானவள் ஒரு
ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்.
-நெப்போலியன்

பெற்றவர்களை மதிப்பது
உன் கடமை.
அதற்காக
நீ பெற்ற பிள்ளைகள்
உன்னை மதிக்க வேண்டுமென
எதிர்பாா்க்காதே.
அவர்களது சந்தர்ப்பம்
சூழ்நிலையை புரிந்து
அமைதி காத்துக்கொள்.




