முயல்வதை நிறுத்தாதே. வெற்றி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். இன்றைய 5 பொன்மொழிகள். 03.02.2023
#Ponmozhigal
#today
#information
Mugunthan Mugunthan
2 years ago

சிலருடன் உரிமையோடு
பேசும் போது
உண்மையை மறக்க
வேண்டியிருக்கிறது.
அது அவர்களின்
நன்மைக்காக என
புரிந்தால் அதுவும் ஒரு
நேர்மைதான்.
இளமையில் உழை
முதுமையில் அது தான்
உன்னைக் காக்கும் ஊன்று தடி.
ஆம்...
நீ சேர்ப்பது பணம் மட்டுமல்ல
புண்ணியமும் தான்.
அடுத்தவருக்கு நீ செய்யும் புண்ணியமே
உன் ஆயுள்வரை உன்னைக் காக்கும்.

எப்படி வாழப்போகிறோம்
என எண்ணாதே.
இப்படித்தான்
வாழ்வேனென
சபதம் கொள்
நிச்சயம் நீ
வென்றே தீருவாய்.
படித்தாலோ அல்லது பணமிருந்தாலோ
மட்டும் வாழ்வு இனிக்காது.
இரண்டும் உள்ளவர் பலர்
வாழ்வில் தோல்வி அடைகின்றனர்.
ஆம்...
எதை எங்கே? எப்படி?
பிரயோகிக்க வேண்டுமென
நுணுக்கம் தெரிந்தவனே
வாழ்வை இனிப்பாக
அனுபவிக்கிறான்.

பெண்களில் இரண்டே பிரிவினர் தான்
இருக்கிறாா்கள். ஒன்று
அழகானவர்கள். மற்றொன்று
அழகானவர்கள் என்ற நம்பிக்
கொண்டிருப்பவர்கள்.



