முயல்வதை நிறுத்தாதே. வெற்றி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். இன்றைய 5 பொன்மொழிகள். 02.02.2023
#Ponmozhigal
#today
#information
Mugunthan Mugunthan
2 years ago

தோல்விகளை மனதில்
சுமக்காதே.
வெற்றி
வந்து குடியேற
இடம்
வேண்டும்.

ஆயிரம் கோவில்கள்
வேண்டாம். ஒரு
அன்னதான
இல்லம் போதும்.
ஆண்டவன்
எமது காலடியில்.

வறுமை இல்லாத
உலகம் வேண்டும்.
அங்கே மனங்கள்
மகிழ்ச்சி கொள்ளல்
வேண்டும்.

அன்னம் இட்ட
கையை ஆயுள்
போனாலும்
மறவாதே.

பட்டினி போகப்
பாடுபடு.
விட்டகலும்
பிணிகளெல்லாம்.



