இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இரண்டு முக்கியஸ்தர்கள்!

#SriLanka #Independence #Maldives
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இரண்டு முக்கியஸ்தர்கள்!

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளவதற்காகவே அவர் இலங்கை வருகைதந்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லான்ட்டும்    நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!