123 தொடரூந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு

#Train #Tamilnews #SriLanka #Lanka4
Kanimoli
2 years ago
123 தொடரூந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு

3 நாட்களுக்குள் 123 தொடரூந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி கடந்த மாதம் 28 ஆம் திகதி 27 பயணிகள் தொடரூந்துகளும், 9 எரிபொருள் மற்றும் சரக்கு தொடரூந்துகள் உட்பட 36 பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 29ஆம் திகதி 29 பயணிகள் தொடரூந்துகள், 15 எரிபொருள் மற்றும் சரக்கு தொடரூந்துகள் உட்பட 44 பயணங்களும், 30ஆம் திகதி 36 பயணிகள் தொடரூந்து, 12 எரிபொருள் மற்றும் சரக்கு தொடரூந்து உட்பட 43  தொடரூந்து பயணங்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!