தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி
#R. Sampanthan
#M. A. Sumanthiran
#TNA
#Hospital
#Lanka4
Kanimoli
2 years ago

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர், நாளைய தினம் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது
அண்மையில் ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



