அமைச்சர் அலி சப்ரி இன்று சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

#SriLanka #Ali Sabri #Lanka4
Prabha Praneetha
2 years ago
 அமைச்சர் அலி சப்ரி இன்று சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் அவர் விஜயம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!