சர்வதேச பெண்கள் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி!
#SriLanka
#srilanka freedom party
#Mahinda Rajapaksa
#Iran
#Meeting
#லங்கா4
Mayoorikka
2 years ago

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாகசாவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஈரானுக்கு விஜயம் மேர்ஜ்வ்ண்டுள்ளார்.
தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே இவர் அங்கு சென்றுள்ளார்.
ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே ஷிரந்தி ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, சிரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



