வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ள மாணவி  

#SriLanka #baby #Lanka4
Prabha Praneetha
2 years ago
வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ள மாணவி  

திஸ்ஸமஹாராமதில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவி  வீட்டின் குளியலறையில் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 ஆம் ஆண்டில் பயிலும் 16 வயதான மாணவியே இவ்வாறு குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டின் குளியலறையில் குழந்தை அழும் சத்தத்தை கேட்டுள்ள மாணவியின் தாய், கதவை திறந்து பார்த்த போது தனது மகள் குழந்தையை பெற்றெடுத்திருப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து தாய், மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன்  வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக நேற்று திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!