உக்ரைனில் நுழைந்துள்ள நமது வீரர்கள் கண்டிப்பாக போரை வெல்வார்கள் - ஜனாதிபதி புடின்

#Ukraine #Russia #War
Prasu
2 years ago
உக்ரைனில் நுழைந்துள்ள நமது வீரர்கள் கண்டிப்பாக போரை வெல்வார்கள் - ஜனாதிபதி புடின்

உக்ரைனில் நுழைந்துள்ள ரஷியப் படைகள் கண்டிப்பாக போரில் வெல்லும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

கீவ் நகரின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ’உக்ரைனில் நுழைந்துள்ள ரஷியப்படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!