சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள் - பாகம் 11

#swissnews #Switzerland
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள் - பாகம் 11
  1. சுவிற்சலாந்தில் மரணங்களில் மூன்றில் ஒன்று இருதய நோயினால் ஏற்படுகிறது.
     
  2. எனினும் இந்த மரண எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட தற்போது குறைவாக உள்ளது.
     
  3. புற்று நோய் காரணமாக 26 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் ஈரல் புற்று நோயால் இறந்தவர்கள் ஆகும்.
     
  4. சுவிஸில் கிட்டத்தட்ட 6000 மரணங்கள் 2013ல் முதுமையினால் வருவதாக கணிப்பிடப்பட்டது.
     
  5. சுவிற்சலாந்தில் இறைச்சி உலகிலேயே அதிக விலை கொண்டதாகும்

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4