சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள். பாகம் - 10

#swissnews #Switzerland
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள். பாகம் - 10
  1. சுவிற்சலாந்தில் பொருளாதார ஸ்திரதன்மை காரணமாக அங்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை சுமார் 4.8 வீதம் மாத்திரமே.
     
  2. இவர்களின் கல்வி மற்றும் தொழில் விசேடம் காரணமாக இவர்களின் சம்பளம் உயர்வாக பெறக்கூடியதாக இருக்கிறது.
     
  3. பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாடுகளில் மூன்றாவது அதிக சம்பளம் மற்றும் தொழில் பாதுகாப்பு சுவிற்சலாந்தில் உள்ளது.
     
  4. சுவிற்சலாந்தில் 208 மலைகளுடன் ஐரோப்பாவில் உயர்ந்த மலைகளும் உள்ளன.
     
  5. எந்த ஒரு நாட்டைக்காட்டிலும் இங்கு 4 ஆயிரம் மீட்டருக்கு மேல் உயரமான 48 மலைகள் உள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4