"சர்வ மதங்களும் ஒன்று சேர்ந்தோம்" உலக அமைதிக்காக யாரெல்லாம் எங்களுடன் இணைய போகிறீர்கள்!!!

Prasu
3 years ago
"சர்வ மதங்களும் ஒன்று சேர்ந்தோம்" உலக அமைதிக்காக யாரெல்லாம் எங்களுடன் இணைய போகிறீர்கள்!!!

சர்வ மதங்களும் ஒன்று சேர்ந்தோம் உலக அமைதிக்காக யாரெல்லாம் எங்களுடன் இணைய போகிறீர்கள் நமக்கு வாழ்த்துக்கள் வேண்டாம் உலக அமைதிக்கான உங்கள் மனப்பதிவுகளை மட்டும் பதிந்து கொள்ளுங்கள் முகநூல் என்பது மிகவும் வலிமை கொண்ட ஒரு ஊடகமாகும் உலகத்தில் எத்தனை பேர் அமைதியை நோக்கி பயணிக்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ளலாம் புரிந்து கொள்ளலாம் உங்களுடைய அமைதி நோக்கிய தெளிவான அன்பான பதிவுகள் எமக்கு உந்து கோலாக அமையும் வாழும்போது வாழ்த்துவோமே!!! 

அன்பார்ந்த முகநூல் நண்பர்களே!  இந்த பதிவினுடைய நோக்கம் உங்களிடமிருந்து வாழ்த்து பெறுவதற்கு அல்ல உங்களுடைய மன எண்ணங்கள் எவ்வளவு தூரம் அமைதியை நோக்கி பயணம் செய்கிறது என்பதை உலகறியச் செய்வதற்கு ஆகவே அன்பார்ந்தவர்களே இப் புகைப்படங்களுக்கு வாழ்த்து கூறுவதை நிறுத்தி இந்த உலகத்தில் அமைதி என்பது எவ்வளவு தூரம் அவசியம் என்று உணர்ந்து அமைதியும் தேவைக்கான வழிகாட்டல்களை உங்கள் பதிவுகளாக பதிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4