ஐரோப்பில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வி-ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம்

Prasu
2 years ago
ஐரோப்பில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வி-ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம்

ஐரோப்பில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

பிளையட் 5 மற்றும் 6 என்ற இரு செயற்கைகோள்களை சுமந்து சென்ற ராக்கெட் ஏவல் தோல்வியடைந்துள்ளது. 

எஞ்சினில் ஏற்பட்ட குறைந்த அழுத்தமே காரணம் என ஏரியன் ஸ்பேஸ் நிறுவன சி.இ.ஓ ஸ்டீபன் இஸ்ரேல் தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!