சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள் - பாகம் - 06

#swissnews #Switzerland
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள் - பாகம் - 06
  1. சுவிற்சலாந்தில் 24.6வீதமானோர் வெளிநாட்டவர். இதில் 80வீதம் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
     
  2. சுவிற்சலாந்து மற்றைய ஐரோப்பிய நாடுகளை விட அதிக வெளிநாட்டு குடிவரவை கொண்டது.
     
  3. அதி உயர் வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் சுவிற்சலாந்தும் ஒன்றாகும்.

  4. மூக முன்னேற்ற அறிக்கையின் படி மருத்துவம், போஷாக்கு அடிப்படை அறிவு ஆகியவையே அந்தப் பெருமைக்கு காரணமாகும்.
     
  5. வசிப்பதற்கு மிகவும் செலவு மிக்க இடங்களில் ஒன்று சுவிற்சலாந்தாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4