சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள்.....பாகம் - 05

#swissnews #Switzerland
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள்.....பாகம் - 05
  1. உலகில் புதுமைகள் கொண்ட நாடு என்றால் சுவிற்சலாந்தாகும்.
     
  2. சுவிற்சலாந்து மிகப்பெரிய வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டது.
     
  3. இதற்கு காரணம் அதிக அளவிலான சேவைத்துறை, பல்தரப்பட்ட உற்பத்தி, மற்றும் முக்கிய சந்தைகளை நோக்கிய அக்கறையாகும்.
     
  4. நாட்டின் விஸ்தீரணம் மிகவும் சிறிதானது.
     
  5. இது 41277 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்டது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4