சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள்.....பாகம் - 01

#swissnews #Switzerland
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள்.....பாகம் - 01
  1. பொதுவாக சுவிற்சலாந்து என்றாலே சொக்கலட், கடிகாரங்கள், மற்றும் வங்கிகளுக்கான நாடு எண்ணிக்கொள்ளலாம்.
     
  2. ஐக்கிய நாடுகளின் தகவலின் படி சுவிஸில் மக்கள் காலம் கடந்தே திருமணம் செய்கின்றனர். அதாவது ஆண் சராசரியாக 31.8 வயதிலும் பெண் 29.5 வயதிலும் திருமணம் செய்கின்றனர்.
     
  3. சுவிற்சலாந்தில் விவாகரத்து விகிதம் சுமார் 40 ஆக காணப்படுகிறது.
     
  4. இங்கு ஒரு தாய் தனது முதற் குழந்தையை 30.4 வயதில் பெற்றெடுக்கிறாள். 
     
  5. ஐரோப்பாவிலேயே வயது முதிர்ந்த முதற் குழந்தைக்கான தாயாக சுவிற்சலாந்து தாயே காணப்படுகிறாள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4