டாக்டர் MGR கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கும் கௌரவ டாக்டர் பட்டம் பெறும் திருமதி.பிரேமா சுபாஸ்கரன்
Prasu
2 years ago

டாக்டர் MGR கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(நிகர்நிலை பல்கலைக்கழகம்) வழங்கும் கௌரவ டாக்டர் பட்டம் பெறும் லைக்கா குழுமம் திருமதி.பிரேமா சுபாஸ்கரன் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

பட்டம் பெறும் பிரேமா சுபாஸ்கரன் அவர்களுக்கு எமது Lanka4 சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு மேலும் இவ்வாறான பல பட்டம் வென்று சாதனை படைக்குமாறு இறைவனை பிரதிக்கின்றோம்



