கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் பாதிப்பு

Mayoorikka
2 years ago
கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் பாதிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் விமான நிலைய சேவைகளை தானியங்கி முறையில் தவிர்த்து, வழமை போன்று மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!