சுவிஸ் நாட்டுக்கு வருபவர்கள் விசா பெற பல சிக்கல்களை எதிர் நோக்குகிறார்கள்.

Kanimoli
1 year ago
சுவிஸ் நாட்டுக்கு வருபவர்கள் விசா பெற பல சிக்கல்களை எதிர் நோக்குகிறார்கள்.

வளமைக்கு மாறாக மற்ற நாடுகளை விட சுவிசுக்கு இலங்கையில் இருந்து விசா பெற மிக மிக கடினமாக இருப்பதாக பயணிகள் விசமம் தெரிகிறது. 
ஆம்…
எத்ற்க்காக இ ந் த சிக்கல்?
காரணம் சுவிசுக்கு விருந்தாளிகளாகவும் உல்லாசப் பிரயாணிகளாகவும் வரும் பயணிகளில் குறிப்பிட்ட நபர்களே நாட்டுக்கு திரும்புவதாகவும், மற்றையவர்கள் சுவிசை விட்டு அருகில் இருக்கும் நாடுகளில் தஞ்சம்கோருவதாகவும் அதில் பல கையடையாளம் பிடிபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. 
அதிலும் சூரிச் மற்றும் லுசேர்ன் மானகருக்கு வரும் விரு ந் தாளிகளே அதிகம் நாடு மாறுவதாக lanka4.com உள்ளக தலவல் தெரிவிக்கிறது. 
இதனால் விசா பெறும் நடைமுறையை சுவிசில் இரு ந் து ஆரம்பிக்கவும் சுவிசில் விரு ந் தாளிகளுக்கு விசா முறைப்பாடு செய்வதாலும் சரியான ஆவணங்களை ஒப்படைத்து உண்மையாக சுவிசுக்கு வ ந் து திரும்ப இருப்பவர் பலருக்கு சாதகமாக விசா பெற முடியும் எனவும் கூறப்படுகிறது. 
அத்தோடு சுபிஸ் நாட்டிலிருந்து விருந் தாளியை அழைக்க விரும்பும் நபர் கட்டாயம் கடிதம் எழுதும்பொழுது அழைக்கப்படும் விரு ந் தாளியை நான் சுவிடிலிரு ந் து இலங்கக்கு திருப்பி அனுப்ப பொறுப்பேற்கிறேன் என ஒரு கடித்தை எழுத்ச் வேண்டும். 
அத்தோடு விருந்தாளி இலங்கைக்கு வந்ததும் அவரது கடவுச் சீட்டை தூதுவராலையதில் கொண்டுவ ந் து காட்டுவதாக கூறி அக்கடித்தை எழுதுதல் விசா பெற மிக இலகுவாக இருக்கும். 
‘இது ஒரு lanka4.com செய்தி தரப்பு’