சுவிஸ் சூரிச் மாநகரத்திலே மைலன் என்ற கிராமத்தில் புதிய வலியாண்ற்(Valiant) வங்கி 29.10.2022 அன்று திறக்கப்பட்டுள்ளது

Kanimoli
3 years ago
சுவிஸ் சூரிச் மாநகரத்திலே மைலன் என்ற கிராமத்தில் புதிய வலியாண்ற்(Valiant) வங்கி 29.10.2022 அன்று திறக்கப்பட்டுள்ளது

சுவிஸ் சூரிச் மாநகரத்திலே மைலன் என்ற கிராமத்தில் புதிய வலியாண்ற்(Valiant) வங்கி 29.10.2022 அன்று திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட வங்கியின் முதன்மை அலுவலக பொறுப்பாளராக திரு சஞ்சய் லிங்கம் என்பவர் பணி புரிந்து வருகிறார். இன்று திங்கட்கிழமை முதல் அதன்  அலுவலக வேலைகள் அனைத்தும்  ஆரம்பிக்கப்படும்.

அங்கே தனியார் வங்கி கணக்குகள் திறப்பதாக இருந்தாலும் சரி, உங்களுடைய நிறுவனத்துக்கான வங்கி கணக்குகள் திறப்பதாக இருந்தாலும் சரி மற்றும் வீட்டுக்கடன் எடுப்பதாக இருந்தாலும் சரி தொடர்பு கொண்டு இலகுவான முறையில் குறைந்த வீத வட்டியில் நீங்கள் செய்து கொள்ள முடியும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4