22ஆம் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த ஒரு எம்பி

Kanimoli
3 years ago
22ஆம் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த ஒரு எம்பி

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்துக்கு சரத் வீரசேகர எம்.பி மட்டும் எதிராக வாக்களித்துள்ளார்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 1 வாக்கும் பிரயோகிக்கப்பட்டன.

அதற்கமைய அரசியல் அமைப்பின் 22 ஆம் திருத்த சட்டமூலம் 178 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4