பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் அவர்களின் முகநூல் பக்கத்திற்கு 90 நாட்கள் தடை!

Prasu
3 years ago
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் அவர்களின் முகநூல் பக்கத்திற்கு 90 நாட்கள் தடை!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது முகநூல் பக்கம் 90 நாட்களுக்கு முடக்கப்பட்டிருப்பதால் சிறீதரன் எம்.பியின் செயற்பாட்டு தகவல்கள் மற்றும் பாராளுமன்ற உரைகளை தரவேற்றுவதற்கு சிறீதரன் எம்.பியின் அலுவலக ஊடகப்பிரிவால் இப்புதிய முகநூல் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

இப்புதிய முகநூல் பக்கத்தை பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆதரவளிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எனஅவரது ஊடகப்பிரிவு வேண்டுகை விடுத்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4