போராட்டம் காரணமாக மூடப்பட்டது காலி முகத்திடல்!

Mayoorikka
3 years ago
போராட்டம் காரணமாக மூடப்பட்டது காலி முகத்திடல்!

காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4