இலங்கையில் பால் உற்பத்தியில் வீழ்ச்சி! உற்பத்தியாளர் சங்கம்

Mayoorikka
3 years ago
இலங்கையில் பால் உற்பத்தியில் வீழ்ச்சி! உற்பத்தியாளர் சங்கம்

இலங்கையில் பால் உற்பத்தியில் 30% வீழ்ச்சியடைந்துள்ளதாக பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது

கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியே இந்த நிலைக்கு காரணம் என பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஏ.குணசேகரன் தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4