அத்துருகிரியவிற்கு வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட அதிவேக வீதியில் மகிழுந்து ஒன்று விபத்து

Kanimoli
3 years ago
அத்துருகிரியவிற்கு வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட அதிவேக வீதியில் மகிழுந்து ஒன்று விபத்து

அத்துருகிரியவிற்கு வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட அதிவேக வீதியில் மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்தோடு குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து உயிரிழந்தவர் 57 வயதான பெண் என முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4