அரசின் நலன்புரி நல திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது!

Mayoorikka
3 years ago
அரசின் நலன்புரி நல திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 3.1 மில்லியன் பயனாளிகளை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைக்கப்பட்ட நலன்புரி நலத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4