கொழும்பில் உள்ள இரண்டு பெற்றோல் விநியோகிகளுக்கு சீல்!

Mayoorikka
2 years ago
கொழும்பில் உள்ள  இரண்டு பெற்றோல் விநியோகிகளுக்கு சீல்!

கொழும்பு 07 இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இரண்டு பெற்றோல் விநியோகிகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருள் நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் 92 லிட்டருக்கு 5.40 ரூபாய் என்ற விலையில் 1.2% குறைவாக விநியோகம் செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!