பிறந்து ஏழு நாட்களே ஆன சிசு ஐம்பதாயிரம் ரூபாவிற்கு விற்பனை
Prathees
2 years ago

பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை அச்சிசுவின் தந்தை ஐம்பதாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.
சிசுவின் தந்தை மற்றும் சிசுவை வாங்கிய பெண்ணை கைது செய்ய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுக்கல் வாங்கலில் இடைத்தரகராக செயல்பட்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசுவின் தாய் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



