பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் தற்போது மாற்றப்பட்டுள்ளது

Kanimoli
2 years ago
 பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் தற்போது மாற்றப்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 வருடங்களுக்கு மேலாக பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கமே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இவரை தொடர்பு கொள்ள பலர் முயற்சித்து வந்துள்ளனர். எனினும் இதுவரை அவர் பயன்படுத்திய எண்ணில் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு மாத்திரம் பசில் ராஜக்ச புதிய இலக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!