கோட்டாபய ராஜபக்ச திறமையான இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் தெரியாது - முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க

Kanimoli
2 years ago
கோட்டாபய ராஜபக்ச திறமையான இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் தெரியாது - முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க

கோட்டாபய ராஜபக்ச திறமையான இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் தெரியாது என தெஹிவளை - கல்கிஸை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலில் குழந்தை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தோல்விக்கு அரசியல் எதுவும் தெரியாத குழந்தைகளைக் கொண்டு வருவதே முக்கிய காரணம். திறமையான இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் தெரியாது என மேலும் தெரிவித்தார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!