கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது - இலங்கை தேயிலைச் சபை

Reha
3 years ago
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது - இலங்கை தேயிலைச் சபை

தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலைச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் வருமானம் 825 மில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது.

எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அந்த வருமானம் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தில் குறித்த காலப்பகுதியில், 882 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டதாக அந்தச்சபை குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4