கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

Mayoorikka
3 years ago
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முதன் முறையாக இன்று நடைபெறுவுள்ளது.

இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் zoom தொழில்நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நிதி மற்றும் சொத்து மேலாண்மை ஆலோசனை நிறுவனமான Lazard மற்றும் அதன் சட்ட ஆலோசனைப் பணியை வழிநடத்தத் தெரிவு செய்யப்பட்ட  Clifford Chance ஆகியவற்றின் பிரதிநிதிகளும் குறித்த கலந்துரையாடலில் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4