எக்ஸ்பிரஸ் ரயிலில் கார் மோதி விபத்து.. டிரைவர் பலி.
Prathees
2 years ago

யாகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார்.
நகரங்களுக்கிடையிலான விரைவு ரயில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், கார் பலத்த சேதமடைந்துள்ளது.



