வடமாகாண குத்துச்சண்டைப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ள இராஜேந்திரகுமார் நவனீதரன்
Prasu
2 years ago

கிளிநொச்சியில் மற்றுமொரு சாதனையாளர்!
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த இராஜேந்திரகுமார் நவனீதரன் வெள்ளிப்பதக்கம்வென்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
அடிப்படை வசதிகளின்றி மிகக்குறுகியகால பயிற்சியில் இந்தசாதனையை நவனீதரன் படைத்துள்ளார்.பலரும் இவரைப்பாராட்டி வருகின்றனர்.





