சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கையை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது; அமெரிக்கா
Mayoorikka
2 years ago

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியமானது உதவும் சிறந்த கருவியாகவும், அணுகுமுறைகள் மற்றும் வளங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.



