43 மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விலைகள் திருத்தம் - கெஹலிய ரம்புக்வெல்ல

#SriLanka #Medical
Prasu
2 years ago
43 மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விலைகள் திருத்தம் - கெஹலிய ரம்புக்வெல்ல

43 மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விலைகள் திருத்தப்பட்டு, வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் விதிகளின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!