சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Reha
1 year ago
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு  வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா கடந்த ஒகஸ்ட் மாதம் 13ம் 14ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள  Sportanlage Deutweg  மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.