சுவிட்சர்லாந்தில் 2022 தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து பரிஸ்சிலிருந்து வந்த 17 வயதுக்கு உட்பட்ட அணி

Prasu
1 year ago
சுவிட்சர்லாந்தில் 2022 தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து பரிஸ்சிலிருந்து வந்த  17 வயதுக்கு உட்பட்ட அணி

சுவிட்சர்லாந்தில் கடந்த 13 14 ஆகிய தினங்களில் வின்றத்தூரில் நடைபெற்ற மாபெரும் அனைத்து நாடுகளுக்குமான தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் திரு லிங்கேஷ் அவர்கள் தலைமையில் பரிஸ்சிலிருந்து புறப்பட்டு வந்த  17 வயதுக்கு உட்பட்ட குழுவினரே வெற்றிக்கிண்ணத்தை  பெற்றுக்கொண்டனர்.