ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு பிணை

Mayoorikka
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு பிணை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ அமைப்பாளர் கயான் டி மெல், பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

இவர், மே.9 ஆம் திகதியன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் ​தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பிலியந்தல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!