லிட்ரோ எரிவாயு விலை திங்கட்கிழமை குறைக்கப்படும்

Prabha Praneetha
3 years ago
லிட்ரோ எரிவாயு விலை திங்கட்கிழமை  குறைக்கப்படும்

லிட்ரோ கேஸ் நிறுவனம் , உள்நாட்டு  எரிவாயு விலையை திங்கட்கிழமை முதல் கணிசமான அளவு குறைப்பதாக லிட்ரோ லங்கா தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்ட விலை குறைப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை  50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், தற்போதைய விலை 4,910 ரூபாவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4