டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Kanimoli
3 years ago
டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 05 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 19 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 51 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 449 ரூபா 10 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 431 ரூபா 53 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 378 ரூபா 58 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 363 ரூபா 45 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4