ஜனாதிபதி இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் சந்திப்பு

Mayoorikka
3 years ago
ஜனாதிபதி இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியை  சந்திக்கவுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 3 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4