போராட்டத்தின் தலைவர் டானிஸ் அலிக்கு சிறை தண்டனை...

Prathees
3 years ago
போராட்டத்தின் தலைவர் டானிஸ் அலிக்கு சிறை தண்டனை...

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போராட்டத்தின் தலைவர் டானிஸ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் இருந்தபோது தொலைபேசியைப் பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்தின் முன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு பதினான்கு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4