நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம்!

Mayoorikka
3 years ago
நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம்!

இன்று (04) நள்ளிரவு தொடக்கம் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குறித்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4